Friday, 30 November 2012

ராகு கேது பெயர்ச்சி 2012



நிகழும் மங்களகரமான நந்தன வருஷம் தக்ஷிணாயனம் சரத்ரிது கார்த்திகை மாதம் 17ம் தேதி (02-12-2012) ஞாயிற்றுக்கிழமையும், கிருஷ்ண சதுர்த்தியும், புனர்பூசம் நக்ஷத்ரமும் சுப்ரம் நாம யோகமும் பவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று உதயாதி காலை 10.53க்கு மகர லக்னத்தில் ராகு பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும், கேது பகவான் ரிஷபத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியாகின்றார்கள்.

No comments:

Post a Comment